சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை!

0
75

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் (சிஸ்டம்ஸ் அண்ட் ஆபரேஷன்ஸ்) பணிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் (சிஸ்டம்ஸ் அண்ட் ஆபரேஷன்ஸ்) பணிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 19-07-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: சென்னை

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 58க்குள் இருக்க வேண்டும். ஓய்வு பெறும் வயது 62

சம்பளம்: ரூ.75,000-ரூ.1,00,000

கல்வித் தகுதி: எலக்டிரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் பிஇ முடித்திருக்க வேண்டும். எம்பிஏ, முதுநிலைப்பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19-07-2018

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

அஞ்சல் முகவரி:
General Manager (HR),
Chennai Metro Rail Limited,
Admin Building, CMRL Depot,
Poonamallee High Road, Koyambedu,
Chennai- 600107

மேலும் விபரங்களுக்கு : https://chennaimetrorail.org/wp-content/uploads/2018/06/CMRL-HR-06-2018.pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here