நபார்டு வங்கியில் வேலை!

0
77

அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு தேசிய வங்கியில் 2018 – 2019-ஆம் ஆண்டிற்கான 21 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 21 

பணியிடம்: இந்தியா முழுவதும் 

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 

1. Chief Technology Officer – 01
2. Senior Advisor for Computerisation of Rural Credit Institution  – 01
3. Chief Risk Manager – 01
4. Project Manager for Rural Credit Institutions Computerisation – 03
5. Assistant Project Manager Storage, Marketing & Processing  – 01
6. Assistant Project Manager, Climate Change Adaptation – 01
7. Assistant Project Renewable energy – 01
8. Assistant Project Manager, MIS & Reports – 01
9. Risk Managers – 06
10. Senior Project Finance Manager – 01
11.Project Finance Manager (Infrastructure projects) – 01
12. Specialist Officer (Legal Aspects) – 01
13. Communication Professionals – 02

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ, பி.டெக், இளங்கலை அல்லது சிஏ, சிஎஸ், எம்சிஏ, எம்பிஏ போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 30.06.2018 தேதியின் படி 63க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.0.77 லட்சத்தில் இருந்து 3.25 லட்சம் வரை.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.07.2018.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1406180926Advt-all%20posts-Full%20Text_final_14.06.2018.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here