சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு

0
137

சென்னை பல்கலைக் கழக இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்களுக்கான தேர்வு முடிவுகள் அந்த பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கான இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள மற்றும், தொழில் படிப்புகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு நடைப்பெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் சென்னை பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.unom.ac.in வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here